Monday, August 13, 2007

சக் தே இண்டியா

ஆல்ப்ஸ் மலையில் லதா மங்கேஷ்கர் ப்ளே பேக் பாட ராணி முகர்ஜி டான்ஸ், அடுத்த சீனில் 'சோனியே குடியே' என்று பேசி, மஞ்சள் நிறப்பூக்கள் நடுவில் வாழும் ராகுல் என்ற பெயருடைய ஹீரோ, சல்வார்- லிப்ஸ்டிக் இத்யாதியுடன் அம்மா கேரக்டரில் கிரோன் கேர், தடுக்கி விழுந்தால் மெஹந்தி-சன்யா சோளி-தங்க நகை மிளிர பாங்க்ரா பாடல் பாடும் ஏழைக் குடும்பம், திரும்பிய இடமெல்லாம் இந்தி மட்டுமே பேசும் நியூயார்க் மக்கள், காலையில் எழுந்திருக்கும்போதே ஒன்றரை டண் மேக்கப்புடன் பல்தேய்க்கும் ஹீரோயின்கள், கண்டிப்பாக கெஸ்ட் ரோலில் ஒரு அமிதாப் அல்லது அபிஷேக் பச்சன் - இது எதுவுமே இல்லாத யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்புதான் சக் தே இந்தியா.

கதை:

இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி ஃபைனல் பெனால்டி ஷுட் அவுட்டில் கோலை கோட்டைவிடும் கேப்டன் இந்திய கேப்டன் கபீர் கான் 'தேசத் துரோகி' என்று முத்திரை குத்தப்படுகிறார். ஏழு வருடங்கள் கழித்து, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராகி தான் கோட்டைவிட்ட தங்கத்தை மகளிர் அணி மூலமாக பெற்றுத்தருகிறாரா இல்லையா என்பதுதான் கதை.

பலம்:

படத்தின் ஒவ்வொரு சீன் முடிவையும் நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் அதை போர் அடிக்காமல் சொல்லும் விதம் தான் படத்தின் பலம்.
கம்பெனி, பண்டிஒளர் பப்லி போன்ற ஹிட் படங்களை எழுதிய ஜெய்தீப் சஹானி என்பவர்தான் படத்தின் கதையை எழுதியவர். இவருடைய திரைக்கதையமைப்பு, வசனம் இரண்டுமே படத்தின் தூண்கள். மற்றொரு பலம் படத்தில் நடித்திருப்போர்.

முகங்கள்:

ஹாக்கி டீமின் 16 பேர் குழுவின் முகத் தெரிவு கனக்கச்சிதம். வடக்கு, தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் ஹாக்கி பெண்கள். அவர்கள் கேரக்டருக்கு ஏற்றர்போல் உடலமைப்பு + நடிப்பு. பெரும்பாலானோர் முதன்முறையாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹரியானாவிலிருந்து வரும் கோமல் சவுதாலாவின் [சித்ராஷி ராவுத்]body language, accent, Lisp க்காகவே ஒரு ஷொட்டு! பஞ்சாபி குடி (பெண்) இல்லாமல் ஒரு யஷ் ராஜ் படமா? நெவர்! பல்பீர் கெளராக தான்யா ஆப்ரோல். அர்ஜென்டியா -vs- இந்தியா மேட்சில் (நெஜமாகவே) வெளுத்துவாங்குகிறார். சென்ற வருடத்தின் MTV Roadies நிகழ்ச்சியின் ரன்னர்- அப் போட்டியாளர் ஷுபி மெஹ்தா, ஒரு சீனியர் ப்ளேயராக அதே சமயம் டீமின் புது முகங்களிடம் ஈகோ இல்லாமல் விளையாடும் வீராங்கனையாக மிளிர்கிறார். அவருக்கு கேரக்டரில் நேர்மாறாக சீனியர் என்ற ஈகோவுடன் பிந்தியா நாயக். கேப்டன் வித்யா ஷர்மா ரோலில் மாடல் வித்யா மாலாவாடே நிறைவாக செய்துள்ளார்.

டீமின் முக்கிய பொறுப்பில் பணியாற்றும் கிருஷ்ணா-ஜி, தலைமையாளராக தில்லு முல்லு செய்யும் அஞ்சன் ஷ்ரீவாஸ்தவா போன்றோரும் கேரக்டருக்கு ஏற்றார்போல் நடித்துள்ளனர்.

படத்தை சக்க்க்க்க்கkkkk தே இந்தியாவாக மாற்றாமால் இயல்பாக நடித்திருப்பவர் ஷாருக்கான். தோல்வியடைந்த இந்திய டீமின் கேப்டனாக, ஹாக்கி பெண்களை பெண்டு நிமிர்த்தும் கோச்சாக, பேருக்கு் ப்ளாஷ் பேக்கில்கூட (விபத்தில் இறந்த மனைவி??) ஹீரோயின் இல்லாமல் பயிற்சியாளார் கபீர்கான் ரோலில் ஷாருக்கான் - சபாஷ் கான்! வயதிற்கேற்றார்போல் அவருடைய குறுந்தாடி, உடையமைப்பு மேக்கப் - வெல்டன்!

காட்சிகள்:

ஷாருக் - ஹாக்கி போர்டின் முதல் மீட்டிங், லேடீஸ் ஹாக்கி டீம் ஹாஸ்டல் ரூமில் சின்னஞ்சிறு மோதல்கள், ஹாக்கி டீமின் ஈகோ ராணிகள் attitude போடுவது போன்ற பல காட்சிகள் இயல்பாக உள்ளன. ஹாக்கி டீமின் 16 பேர் குழுவின் அறிமுக சீன்கள் ஆஹா ரகம். குறிப்பாக ஆந்திராவின் நேத்ரா ரெட்டி தன் பெயரை ரெஜிஸ்டர் செய்யும்போது, ரெஜிஸ்ட்ரார் கேள்விக்கு நேத்ராவின் அதிரடி பதில் - ஒரு சவுத் இந்தியனால் கை தட்டாமல் இருக்க முடியாது. நல்லவேளை அந்த பெண் தமிழராக சித்தரிக்கப்படவில்லை. ஃபைனல் மேட்சில் பெனால்டி சூட் அவுட்டில் கோல் அடிக்காமல் போகும் ஒரு தமிழரை... அதுவும் ஒரு இந்திப் படத்தில்.. 'நாம் வாழும்' வர்ச்சுவல் உலகம் விட்டுவைக்குமா? நல்ல வேளை நேத்ராகாரு ரெடியானார்!அதே போல் மணிப்பூரிலிருந்து வரும் இருவரும் ரெஜிஸ்டிரேஷன் டெஸ்க் காட்சியில் நம்மை "சூப்பர்!" சொல்ல வைக்கின்றனர். மெக்டோனல்ட் உணவக சீன், இன்டர்வெல் ப்ளாக், ஹாக்கி ஆண்கள்-பெண்கள் மேட்ச் மோதல் போன்றவை predictable ரகம் என்றாலும் சீன் முடிவில் கண்ணீர் துளி எட்டிப் பார்ப்பது உண்மை. ஆனால் ஓவர் senti-ஆக ஆரம்பத்திலும் முடிவிலும் ஷாருக் - அம்மா சீன் நம்மை படுத்துகிறது.

டெக்னிகல் குழு:

இக்பால், டோர் போன்ற படங்கின் ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி யி்ன் ஒளிப்பதிவு ஓவர் glossy-யாக இல்லாமல் வெகு இயல்பாக உள்ளது. ஒலிப்பதிவு sync-sound முறையில் மானஸ் செளத்ரியால் செய்யப்பட்டுள்ளது- சிறப்பு. ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பில் அப் தக் சப்பன் படத்தை இயக்கிய ஷிமித் அமீனின் இரண்டாவது படம் இது. அப் தக் சப்பனில் மும்பை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக்கின் கதையை படமாக்கிய இவர், சக் தே இண்டியாவில் முன்னாள் ஹாக்கி வீரர் மிர் ரஞ்சன் நெகியின் நிஜக் கதையை படமாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள் ஷிமித்! சக் தே இண்டியா தரமான படம்.

முன்பெல்லாம் இந்த பாடலை கேட்டாலோ, டிவியில் பார்த்தாலோ உடனே சேனல் மாற்றும் நான், படம் பார்த்தபிறகு கூகிள் சேர்ச் போட்டு இந்த மியுசிக் வீடியோவைப் பார்த்தேன். கண்டிப்பாக அதற்கு இசையமைப்பாளர்கள் சலீம்-சுலைமான் காரணம் அல்ல. படம்தான். இசை, பஞ்சாபி நெடி தூக்கலான டைட்டில் சாங்குடன் சுமார் ரகம்.

அதாவது...

இதற்குமுன் நான் பார்த்த இந்தி படங்களில் இரண்டாம் முறை பார்க்கத் தூண்டிய, டிவிடி வாங்க வைத்த படங்கள் ரங் தே ப்சந்தி, லகான் மற்றும் தில் சாஹ்தா ஹே. மூன்றுமே ஆமீர் கான் படங்கள் என்பது coincidence தான். வேறேதும் இல்லை. இப்போது அந்த வரிசையில் மற்றொரு படத்தையும் சேர்க்கலாம் ... சக் தே இண்டியா.

கிரிக்கெட்டுக்கு ஒரு லகான் என்றால், ஹாக்கிக்கு ஒரு சக் தே இண்டியா.

சக் தே இண்டியா- அட்றா சக்கை!

35 Responses:

Anonymous said...

நல்ல அலசல். சரி, படம் பாத்துடுவோம். டிக்கட்டுக்கு ஒரு 500 ரூபாயும் அனுப்பி வெச்சா புண்ணியமா போகும். :)


//மூன்றுமே அமீர் கான் படங்கள் என்பது coincidence தான். வேறேதும் இல்லை.//

எங்கயோ இடிக்குதே! எங்க நைனா குதிருக்குள் இல்லை! மாதிரி. :)

//கிரிக்கெட்டுக்கு ஒரு லகான் என்றால், ஹாக்கிக்கு ஒரு சக் தே இந்தியா.//

yeeh, கபடிக்கு ஒரு கில்லி மாதிரி, கிக் பாக்ஸிங்குக்கு ஒரு எம்.குமரன் s/o மஹாலட்சுமி மாதிரி. :)

அடுத்து இருக்கவே இருக்கு கண்ணாமூச்சி, திருடன் -போலீஸ் விளையாட்டு எல்லாம். :p

Anonymous said...

ரிசைன் செய்கிறேன் என்று ஷாரூக் டீம் பெண்களிடம் சொல்லிவிட்டு, மெக்டொனால்ட்ஸுக்கு அழைத்துக் கொண்டு போக,அங்கே கலாட்டா செய்யும் வாலிபர்களை, பெண்கள் அனைவரும் போட்டுப் புரட்டி எடுக்கும் காட்சி... வாஹ்ர்ரே..

அதே போல தமிழுக்கும் தெலுங்குக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும் அந்த கண்ணாடி மாமாவிடம் பஞ்சாபிக்கும் , பிகாரிக்கும் இருக்கும் அதே வித்தியாசம் தான் என்று அந்த ரெட்டி பொண்ணு சொல்லுமிடத்தில் சத்யம் தியேட்டரே ச்ச்சும்ம்மா அதிருதில்ல....

D LordLabak said...

promos paakkumbohey nenaccchen nalla irukkanumnu. Will check it out.

Karthik Sriram said...

I never see Hindi films - but from what u say, perhaps thirutu DVD la parpen nu ninaikiren.

moneykandaan said...

nalla vimarsanam...tamil pathirigai ulagam oru nalla niruparia allathu pathirigaiyalarai illanthu kondirikaruthu...

Usha said...

adra sakkai is exactly how i felt when the film ended!
Nice review. felt myself nodding my head in agreement at each line.

Oracle said...

Unique combination...

Hindi Movie
Tamil review
English comment! :)

பழூர் கார்த்தி said...

நல்லா எழுதியிருக்கீங்க ப்ளாக்கேஸ்வரி அம்மாள்...
நானும் போன வாரம் படம் பாத்து ஆச்சரியப் பட்டேன்.. எனக்கு அந்த கோமல் பொண்ணு ரொம்ப புடிச்சிடுச்சி !!!
ஷாருக் வழக்கம் போலவே கலக்கியிருக்கார் :-))

<<>>

ஆமாம் இந்த தள்ளாத (82) வயசுலயும் தியேட்டருக்கு போய் ஹிந்தி படம் பாத்து ப்ளாக் போடற உங்க ஆர்வத்தை நான் பாரட்டுறேன் :-))

Sudha said...

Nenka unmayave 82 vayasa.Nambave mudiyale enda posta partha.Unka arvam prarattukkuriyadu.
KCS

MyFriend said...

அம்பி அண்ணே ப்ளாக்ல இருந்து ஷார்கட்ல வர்றேன்.. குறூக்கு சந்து திறந்து இருக்கா? ;-)

MyFriend said...

//இதற்குமுன் நான் பார்த்த இந்தி படங்களில் இரண்டாம் முறை பார்க்கத் தூண்டிய, டிவிடி வாங்க வைத்த படங்கள் ரங் தே ப்சந்தி, லகான் மற்றும் தில் சாஹ்தா ஹே.//

அப்படி போடுங்க அறிவால. என்னோட சாய்ஸும் இதுதாங்க.. முக்கியமா ராங் டே பசந்தி.. பார்த்து பார்த்து சிடி தேய்ஞ்சு போச்சு.. புதுசா ஒரு டிவிடி வாங்கியிருக்கேன். அதுவும் நண்பன் ஒருத்தன் எடுத்துட்டு போனான்.. இன்னும் திரும்ப கொடுக்கலை.. நீங்க ஞாபக படுத்திட்டீங்க.. இவ்ப்பவே திரும்ப வாங்குறேன்.. இப்பவே பார்க்க போறேன் ராங் டே பசந்தி. :-)

MyFriend said...

//கிரிக்கெட்டுக்கு ஒரு லகான் என்றால், ஹாக்கிக்கு ஒரு சக் தே இண்டியா.//

லிஸ்ட்ல அடுத்து சேர போறட்5ஹு ஃபுட் பாலுக்கு ஒரு _____ (ஜான் அப்ரஹாம் படம். படம் பேரு மறந்துபோச்சு. ) :-)

Anonymous said...

My friend,the movie name is Goal . btwn is Chak De a tamil movie? bcoz your comment on title song makes me think Chak de is a tamil movie. Chak de itself is a punjabi word and your comment on title track " Konjam punjabi manathoda sumaara irruku" - gyanasuniyam

Appu said...

apt cool review

Deekshanya said...

சூப்பர் commentary! First time to ur blog. நல்லா எழுதி இருக்கீங்க. esp.
1) Intro abt yashraj films- SUPERB
2)//குறிப்பாக ஹரியானாவிலிருந்து வரும் கோமல் சவுதாலாவின் [சித்ராஷி ராவுத்]body language, accent, Lisp க்காகவே ஒரு ஷொட்டு!// very true!
3)//பேருக்கு் ப்ளாஷ் பேக்கில்கூட (விபத்தில் இறந்த மனைவி??) ஹீரோயின் இல்லாமல் பயிற்சியாளார் கபீர்கான் ரோலில் ஷாருக்கான் - சபாஷ் கான்! // BIG RELIEF!

4)//குறிப்பாக ஆந்திராவின் நேத்ரா ரெட்டி தன் பெயரை ரெஜிஸ்டர் செய்யும்போது, ரெஜிஸ்ட்ரார் கேள்விக்கு நேத்ராவின் அதிரடி பதில் - ஒரு சவுத் இந்தியனால் கை தட்டாமல் இருக்க முடியாது.// PERFECT

5)//ஆனால் ஓவர் senti-ஆக ஆரம்பத்திலும் முடிவிலும் ஷாருக் - அம்மா சீன் நம்மை படுத்துகிறது.// Agree with you completely

6)//முன்பெல்லாம் இந்த பாடலை கேட்டாலோ, டிவியில் பார்த்தாலோ உடனே சேனல் மாற்றும் நான், படம் பார்த்தபிறகு கூகிள் சேர்ச் போட்டு இந்த மியுசிக் வீடியோவைப் பார்த்தேன். கண்டிப்பாக அதற்கு இசையமைப்பாளர்கள் சலீம்-சுலைமான் காரணம் அல்ல. படம்தான். // Happened to me too..

Good Post. Congrats.

Anonymous said...

有什么 有什么网址 有什么新闻 有什么博客 有什么论文 有什么图片 有什么音乐 有什么搜商 有什么帖客 天气预报

Anonymous said...

白癜风的临床表现是什么?

白癜风为皮损色素完全脱失,呈瓷白色斑,白斑大小形态不一,境界清楚,边缘有色素沉着增加,无自觉症状,暴晒后易出现红斑,甚至水泡,自觉有灼痛、炎症后,白斑可比原发范围大,皮损可发生于任何部位,但较常见于指背、腕、前臂、面颈、生殖器及其周围。白斑常对称或单侧分布,甚至如带状沿神经分布。头部白斑边缘无色素沉着区,或偶有白发而看不出白斑。有的白斑可自行消退,一些患者在夏季日晒后,白斑中心或边缘色素再生,但到冬季色素又可消退。部分患者可伴有粘膜色素减退以口唇多见,外生殖器次之,眼色素亦可受累,但一般不影响视力,这种粘膜白癜风不同于通常所说的粘膜白斑。

外阴白斑以往多主张手术切除,但术后复发率高。近年来通过对以往所谓外阴白斑进行长期随访,发现癌变率仅2%左右;即使已有上皮非典型增生者,也仅有一小部分可发展为原位癌或浸润癌。且实践证明,为控制局部瘙痒,或恢复外阴皮肤正常形态,药物治疗均能取得较为满意的效果。故目前大多主张采用非手术治疗,但治疗后仍应继续随访,特别对增生型营养不良而有溃破、硬结者更应提高警惕,以防发生癌变。
为了统一认识,1975年国际外阴病研究会决定取消“外阴白斑”病名,改称为“慢性外阴营养不良”(ChronicVuIVardystroph),并根据组织病理变化的不同,将其分为3种不同的类型。
外阴白斑是发生在外阴皮肤粘膜处的白色病变,以病变处皮肤增厚、粗糙、萎缩、弹性减退、皮色脱失为特征,常见于大阴唇或小阴唇内侧及阴蒂,严重时可延至阴道、会阴及肛门周围的一种慢性常见妇科疾病。

Anonymous said...

气相色谱仪
忧伤满杯
SEO
SEO博客
SEO优化排名
SEO博客
凌枫博客
SEO日志
龙翔
网络营销
ewgoogle
SEO社区

Anonymous said...

气相色谱仪
忧伤满杯
SEO
SEO博客
SEO优化排名
SEO博客
凌枫博客
SEO日志
龙翔
网络营销
ewgoogle
SEO社区

Anonymous said...

韩国SM娱乐公司旗下的少女时代杭州装饰
杭州家政公司的少女时代官方
杭州厂房装修少女时代将在此后任
杭州装修公司NEXON公司旗下游戏
杭州茶楼装修韩国SM娱乐公司旗下的
杭州办公室装修韩国NEXON公司签约
杭州家政公司9人组女子组合少女时代
杭州家政公司的代言人。少女时代是
杭州空调维修以其清纯活泼的形象深受
杭州空调维修青少年喜爱的韩国9人组女子
电器维修组合。此后,少女时代将积极
杭州家政参加NEXON公司旗
杭州空调维修游戏的宣传活动
杭州写字楼装饰作为NEXON公司旗下
杭州中央空调销售
杭州装修公司游戏代言人形象会在7月中旬公开
杭州写字楼求租从小镇奥玛鲁(Oamaru)沿83号国家
杭州装饰网公路开40分钟就可到达。2400万年前
办公室装修这里还是一汪海洋世界,
杭州空调拆装鲸鱼和其他
杭州装修海洋生物葬身在柔软的沙土,经过几
杭州装修公司百万年的
杭州中央空调维修地质演变又被抬升
杭州办公室装修出海面,形成了有趣的动物
杭州装潢化石以及千奇百怪的白石灰岩
杭州空调维修公司
杭州别墅装修游客们甚至还可以在大片的石灰岩上当一回考古学家,挖一块化石带回家。杭州房屋装修其清纯活泼的形象深受青少年喜爱

Anonymous said...

デザイン 専門学校
競馬予想
派遣会社
三井ダイレクト
アルバイト 求人情報
ドロップシッピング
医院開業
ショッピング枠 現金化
為替
アーネスト
行政書士
有料老人ホーム
競馬
ゲーム 専門学校
設計事務所
副業
アクサ
アクサダイレクト
結婚式
現金化
看護
ウェディング
沖縄旅行
クレジットカード 現金化
外国為替
賃貸
結婚式
クレジットカード 現金化
競馬予想
出会い系
東京 土地
引越
FX
ウェディング
マリッジリング
ローン
マンガ 専門学校

Unknown said...

インプラントにしたい」と思ったときが最も治療に適したタイミングたまに「インプラントにするには何歳ぐらいが適していますか」という質問を受けますが、ご本人がインプラントにしたいと思ったときに手術を行うのがベストと思います。 実際に当院でインプラント手術を受けた方は20代から70代と年齢層も実にさまざまです。

Unknown said...

不動産ゲットは不動産情報 投資マンション情報や東京都 不動産、東京 不動産の賃貸,売買物件検索仲介なら不動産ゲットへ。

Unknown said...

美容整形Job!美容医療業界への就職・転職なら業界に特化した「美容整形Job!」にお任せ下さい"。美容整形に携わるドクター専門プロフサイト 美容の杜モバイル QRコード

Unknown said...

クレジットカード 現金化
不動産
インプラント
派遣
データ復旧
コンタクトレンズ
不動産
投資
FX
アフィリエイト
キャッシング
toefl
パソコン自作

Anonymous said...

现代物流网是现代物流产品设备资讯传媒. 中国水工业自动化网面向给排水领域设计院所、自来水厂、污水处理厂及市政管理部门,面向工业污水处理、工业制水、水文水利、楼宇供水及水泵应用等水工业领域用户,发布和交流各种传感器、检测分析仪表、SCADA设备、监控系统及调速装置的产品、技术、应用、解决方案及市场信息;探讨、推进我国水工业自动化技术、节能技术应用发展。视频,多媒体,自动化,工控视频,自动化视频, PLC教程,变频器教程,软件教程,自动化行业视频新媒体的创造者和领先者-工控TV,教程,播客, PLC,可编程序控制器,自动化软件。同时产品频道有DCS -PAC- PC-BASED-CPCI- PXI-嵌入式系统

Anonymous said...

shanghai hotel-guangzhou hotel- shengzhen hotel- beijing hotel Resorts with good discount and accept online reservation. 3000 hotels and resorts with up to 75% discount off published rates for your preview and online reservation. guangzhou hotel Shenzhen hotel shanghai hotel beijing hotel

徐州回转支承 公司提供转盘轴承 --slewing ring slewing bearing slewing bearings服务.

Anonymous said...

杭州装修公司
杭州店面装修
杭州办公室装修
杭州装饰公司

ball valve球阀
gate valve闸阀
angle valve角阀
bibcock水嘴
tap
Check valve
hot-water heating
fittings

Anonymous said...

不動産投資 新築マンション 引越し マンション 売却インテリアコーディネータ 不動産 査定 不動産 売買 広島 不動産 システム開発 土壌汚染 webシステム開発 原油 紹介土地 買取 不動産会社 鹿児島 熊本 宮崎 長崎 岡山 沖縄 大分 島根 山口 アロマテラピー 全国 甘味処 全国 編物教室 足裏療法(リフレクソロジー) アメリカ車販売 アイスクリームショップ 結婚式場 アクセサリーショップ アウトドアショップ 明石焼き

Anonymous said...

不動産 買取
マンション 売買 
土地 売却 
札幌 不動産 
仙台 不動産 
大阪 不動産 
横浜 不動産 
名古屋 不動産 
福岡 不動産 
京都 不動産 
埼玉 不動産 
千葉 不動産 
静岡 不動産 
神戸 不動産 
浜松 不動産 
堺市 不動産 
川崎市 不動産 
相模原市 不動産 
姫路 不動産 
岡山 不動産 
明石 不動産 
鹿児島 不動産 
北九州市 不動産 
熊本 不動産 
投資 
土地 査定 

Anonymous said...

労働問題 収益物件不動産売却などにはマンション査定土地売買1戸建て売却が含まれる賃貸 住宅不動産 賃貸賃貸マンション新築マンションもしっかりカバーしてありすごく充実したさいとでもちろん投資を目的の方やリフォームをしたい人もすごく参考になるだう。ところで今,SEO対策などいまはやっているがホームページ制作会社にいらいしてもうまくはいかないようだ。最近私は、資産運用にこっていて税金対策にインテリアを集めている。もちろんファッションにこだわりブランド品や下着,ランジェリーにはこだわりがある。 化粧品ダイエット用品高価なものがよく家具も最高級しか買わない、先日海外旅行にいってきてお土産に外車結婚指輪と高級時計をかったが、日本でしらべたら通販ですごく安く売っていた。 物件探しは広島 不動産 岡山 不動産 松山市 不動産 香川県 不動産 徳島 不動産 高知 不動産 高松 不動産をフルカバーしてます大手で 和歌山 富山 滋賀 石川 山梨 新潟 沖縄 大分 鹿児島 宮崎 熊本 高知

Anonymous said...

导热油炉吴桥县导热油炉锅有限责任公司是全国最大的生产导热油炉生产基地之一,公司主要生产各种导热油炉锅,熔盐炉, 转盘轴承,管式加热炉,蒸汽发生器,一二类压力容器.

Anonymous said...

A片,A片,成人網站,成人漫畫,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

交友,AIO交友愛情館,AIO,成人交友,愛情公寓,做愛影片,做愛,性愛,微風成人區,微風成人,嘟嘟成人網,成人影片,成人,成人貼圖,18成人,成人圖片區,成人圖片,成人影城,成人小說,成人文章,成人網站,成人論壇,情色貼圖,色情貼圖,色情A片,A片,色情小說,情色小說,情色文學,寄情築園小遊戲, 情色A片,色情影片,AV女優,AV,A漫,免費A片,A片下載

Anonymous said...

(法新社a倫敦二B十WE四日電) 「情色二零零成人網站七」情趣成人電影產品大產自二十三日起在倫敦的肯辛頓奧林匹亞展覽館舉行,AV倫敦人擺脫對性的保守態度踴躍參觀,許多穿皮衣與塑膠緊身衣的好色之徒擠進這項世界規模最大的成人生活展,估計三天展期可吸引八萬多好奇民眾參觀。

AV女優動計A片畫負責人米里情色根承諾:成人影片「要搞情色電影浪漫、誘惑人a片、玩虐待,你渴望的成人電影我們都有av。」

他說:「時髦的設計與華麗女裝,從吊飾到束腹到真人大小的雕塑,是我們由今年情色電影展出的數色情千件成人網站產品精選出的一部分,參展產品還包括時尚服飾、貼身女用內在美、鞋子、珠寶、玩具、影片、A片下載藝術a片、圖書及遊戲,更不要說情色性愛輔具及馬術裝備。」

av女優觀民眾遊覽兩百五十多個攤位,有性感服裝、玩具及情色情色食品,迎合各種品味。

大舞台上表演的是美國野蠻搖滾歌手瑪莉蓮曼森的前妻─全世界頭牌脫衣舞孃黛塔范提思成人影片,這是她今年在英國唯一一場表演。

以一九四零年代風格演出的黛塔范提思表演性感的天堂鳥、旋轉木馬及羽扇等a片下載舞蹈。

參展攤位有色情影片的推廣情趣用品,有的公開展示人體藝術和人體雕塑,也有情色藝術家工會成員提供建議。

Anonymous said...

导热油炉
导热油炉锅
导热油炉
导热油炉锅
转盘轴承
回转支承
转盘轴承
slewing ring
slewing bearing
slewing bearings
slewing bearing
slewing bearings