மெக்டோனல்ட்ஸ்-ல இருபது ரூபா குடுத்து பர்கர் வாங்கி சாப்டறத்துக்கு பதிலா அஞ்சே ரூபாவுல அசத்தலான ஐட்டம்...
ஜம்போ கிங் வடா பாவ்!
செம டேஸ்டு! டயட் வடாபாவும் கெடைக்குது... ஆறு ரூபா.
மும்பைல எல்லா மெயின் ரயில் ஸ்டேஷனுக்கு பக்கத்திலயும் இவங்க கடை இருக்கு.
ஜம்போ கிங் வடா பாவுல 2.69% கொழுப்புச் சத்தும் 5% ப்ரோட்டீனும் இருக்கு.
இத மாதிரி நம்ம ஊருலயும் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.
ஜம்போ கிங் மாதிரி ' சீனா தானா வடை' ன்னு பேரு வெக்கலாமா?
2 Responses:
is it..? i too hate these pizza culture.
cheena thaana vadai.. hahaaaaa sema timinguuu..
btw, daks for dropping in. athellam seri, unni mela Yen evloo kobam? nalla paduvaare? (ennavale, adi ennavale kettathilaiyaa? national award maa)
he hee, adigadi namma bloggukku vangaa..
உண்மை தாங்க... மும்பையில் இருந்த காலங்களில் முதலில் பிடிக்காத ஐடம்..இந்த வடாபாவ்.. ஒருமுறை நண்பர்களின் வற்புறுத்தலாம் சாப்பிட...
ம்ம்ம்... இப்போது அந்த வடா பாவ்-க்கு ஏங்குது நாக்கு...:(
(கூடுதல் தகவல்... இந்த ஜம்போ கிங்- ஆரம்பித்தவர் லண்டனில் எம்.பி.ஏ படித்து வந்தவர். நான் பேட்டியும் எடுத்து இருக்கேன்)
Post a Comment