மிர்ச்சி கான் அவார்டு - Cannes அல்ல Kaan. Kaan என்றால் இந்தியில் காது என்று பொருள். வானொலி விளம்பரங்களுக்காகவே ப்ரத்யேகமாக அளிக்கப்படும் 5th Mirchi KAAN Awards நேற்று மும்பையில் அளிக்கப்பட்டன.
இவ்விழாவில் பல இந்தி மற்றும் ஆங்கில வானொலி விளம்பரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. என்னைக் கவர்ந்த இரு விளம்பரங்கள் இதோ:
இவ்விரு விளம்பரங்களிலுமே ஒரு similarity. ஃபேன்ஸி வாய்ஸ் ஓவர் இல்லை, complicated lingo இல்லை, தாம் தூம் ஜிங்கிள் இல்லை. ஒரு வரி மெசேஜை சிம்பிளாக தெரிவித்துள்ளனர்.
முதலில், ஒரு குறிப்பிட்ட category-யில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற விளம்பரம். வாய்ஸ் க்ளாரிடி என்ற கருத்தை neat-ஆகக் கூறியுள்ளனர். குரல் கொடுத்தவர் - என்னுடைய most favourite voice artiste நினாத் காமத்!
அடுத்து, ஒரு அற்புதமான விளம்பரம்.... உலக பிரசித்தி பெற்ற
கேன்ஸ் விழாவில் வெண்கலப் பதக்கத்தை வென்ற பக்தி மணம் கமழும் விளம்பரம்...மிர்ச்சி கான் அவார்டில் சிறந்த விளம்பரத்திற்கான க்ரிஸ்டல் விருதைப் பெற்ற விளம்பரம்.
விளம்பரங்கள் தொடரும்... Watch this space!