Wednesday, May 17, 2006

வார்த்தை வித்தை-4

சித்தி கலக்கல். விடை: ஆயிரம், ஆரம், ஆம்.
மொத்தம் : சித்தி : 2 1/4 [ரெண்டேகால்] பாயிண்டுகள். யாரோ: 1/4 [கால்] பாயிண்டு.

வார்த்தை வித்தை-4

க்ளூ 1: அடையாளம் _ _ _ _
க்ளூ 2: கோபம் _ _ _
க்ளூ 3: செல்ஃபோன் _ _

Update: பிரகாஷ், கங்கிராட்ஸ்!
பாயிண்ட்ஸ் விவரம் : சித்தி : 2 1/4
பிரகாஷ்: 1
யாரோ : 1/4

3 Responses:

prakash said...

sinnam
sinam
sim

chithi said...

பிளகேஸ்வரி,
இப்படி எனக்கு துரோகம் பன்னீட்டீங்களே!!!!
அடிக்கடி பார்த்தப்ப போடாம பார்க்காத நேரத்துல போட்டு ப்ரகாஷ் முந்திக்கிட்டாரு.....

kumaraguru .alias.kummy said...

:-( answer solli kummy-a ippadi dummy aakitaangaley