Wednesday, May 10, 2006

விளம்பர விளையாட்டு -3

வோக்கேஸ்!விளம்பரவிளையாட்டு- II வுல 'சோப்பு' னு சொன்னதால, குமரகுரு அலைஸ் கும்மிக்கு அரை பாயிண்டு குடுக்கலாம்னு நெனைக்கறேன். அது, லைஃப்பாய் சோப்பு விளம்பரம். அதுல நடிச்சவங்க அனு ஹாசன். டைரக்டர்: நிர்வாணா ஃபிலிம்ஸ்.



விவி-III: அம்பியின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு ஈஸியான கேள்வி. இந்த பொண்ணு எந்த விளம்பரத்துல வர்றா? இது டுபுக்கு விளம்பரம் அல்ல..சும்மா படத்துக்கு அந்த பேரு வெச்சு அப்லோட் பண்ணேன். அஹெம் அஹெம்.. ஸாரி அம்பி, ஐஸ்வர்யா ராய் படத்தை போட முடியல.. அடுத்த முறை உனக்காக, கண்டிப்பா, ஐஸ் ஆண்டியோட லக்ஸ் விளம்பரத்தைப் போடறேன், சரியா? அழுவாத.. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்..

3 Responses:

simplyguru said...

nescafe?

Kaps said...

the red cup reminds me of Nescafe. Kummy might be right.

ambi said...

ithuvum theriyalai. (che, ithu ellaam oru pozhappa!)

but a smart guess, is it some coffee Ad? (as many commented, i'll go with BRU coffee instead of nescafe)..

en imagea total damage panniteenga yekka.. :)