விளம்பர விளையாட்டு - 10, இதோ. விளம்பரங்களிலிருந்து பாடல் வரிகளும் டயலாக்குகளும் இதில் அடங்கும்.
1. ஃபேமிலி நேமை பிரகாச படுத்துங்க
2. வந்துட்டாய்யா மிஸ். மணப்பாறை
3. ஓப்பனா பேசுங்க!
விளம்பர விளையாட்டு - 9 க்கான விடைகள்
1.Pepsodent
2.Clear trip
3. Daikin
manipayal - good attempt . 1 out of 3
Cotswold Way - Days 7 & 8
2 weeks ago
3 Responses:
1. No idea :(
2. Cadbury Dairy Milk
3. Halls (I think so; not sure though)
I like this game :-)
1. I think Asian paints - not sure
2. Cadbury's AD ( I hate this ad, esp bcoz of amitabh bhachchan)
3. Halls
So sivaji epdi irundhichu??
Post a Comment