Saturday, September 22, 2007

ஸ்பைடர் பிள்ளையார்

[ Image courtesy: http://www.flickr.com/photos/simmermon/480012075/ ]

A Happy birthday song to the dude above, penned by HIS ardent fan - yours truly ...to be sung to the tune of


TV Theme Songs - S...


பிள்ளையார் பிள்ளையார்
பேண்டு போட்ட பிள்ளையார்
கட்டம் போட்ட ட்ரெஸ்ஸ பார்
தெரியுதா பிள்ளையார்
யா....ர்
இவர்தான் பிள்ளையார்

ஆனை முகத்தான் அசத்துறான்
சிலந்தி ட்ரெஸ்ஸுல கலக்குறான்
போசு இவன் குடுக்குறான்
கையில் வித்தை காட்டுறான்
அடுத்த..
சூப்பர் ஸ்டார் வந்துட்டான்

வேண்டியதை வேண்டிக்கோ
வேணுங்கிறதை கேட்டுக்கோ
கேட்டதெல்லாம் தருவார்
நம்ம பிள்ளூ சூப்பர்ஸ்டார்

பிள்ளையார் பிள்ளையார்
மாடர்ன் கடவுள் பிள்ளையார்
கெட்டப்பை மாத்துவார்
கொழுக்கட்டை தின்னுவார்
பிள்ளூஸ்...
யானை முகத்தோட சிரிப்பார்
தெரு முனையில் இருப்பார்
ஹேப்பி பெர்த்டே பிள்ளையா...ர்

Will miss you Pillooos.. See you next year, dude!

5 Responses:

Karthik Sriram said...

Spiderman Pillayaar? Idhu romba too much - perhaps aduthadhu Dhoni Pillayaar dhaan nu ninaikiren...


LKS

Anonymous said...

ROTFL :)
pillayar paatu remake verayaa?

btw, now only read your prev post.
ennatha solla, verum kaathu thaan varuthu!(i meant the perumoochu from mouth, nothing else :p)

no wonder it got linked with gilli,desipandit etc... :))

The Visitor said...

ஸூப்பர்டி அம்மா பிலாகியம்மா. :)

Please label all your film making related posts - 'Film making'; would be easy to navigate and also to link.

The Practical Idealist said...

The song was terrific! Btw, ambi should note that it's a remake of the Spiderman theme song, not a pillayaar paatu!

Nero said...

Gajabuja tamaash madam. Kalakiteenga!