# 10 points to be won # Email answers to blogeswari[at]gmail[dot]com # One attempt per person. Only one guess allowed
1. Picture grid: Identify the ads, starting Row1 L to R. Every correct answer carries one point.
2. Identify the commercial:
A song from the film Veera Abhimanyu in Sahana ragam, now on a television commercial. Identify the product. The correct answer carries one point.
3. Actors on ads :
Apart from Pepsi, name any three products that both actors Suriya and Shahrukh Khan endorse. Every correct answer carries one point each (maximum 3 correct answers accepted) ------------------------------------------------------------------------------
Answers for விளம்பர விளையாட்டு 19 1. Picture grid Row 1 : Surf, Complan, Musst Bites 2nd : Lifebuoy, TVS Starcity, Himani navarathna thailam 3rd: Huggies, Vicks Asli Honey, MTR
2. Fast track from Titan :"How many how many how many..."
Results: It is a tie again! Ambi and Manikandan-9 out of 10 - Congratulations! Umayal thiyagarajan- 8 ; Hamsika- 7;The Visitor- 3
The Pakistan Cricket board had advertised for a new coach on their website...an Indian daily invited applications for a new cricket coach and had asked a few reputed agencies to come up with a good press ad. Here's two of Mumbai mirror's shortlist.
-> Agency : LOWE ; Team: Samrat Dasgupta, Jaywant Dhabolkar "No comments "- BCCI is looking for yet another coach to mouth these magic words.
Agency: J WALTER THOMPSON Team: Josy Paul, Steven Mathias, Priya Pardiwalla.
"BCCI is looking for a coach with attached toilet"
At BCCI we are fed up of hiring coaches who let us down or fight with the captain...... The coach will have a permanent sticker at the door saying
ரொம்....ப... நாட்களாக இந்த விளம்பரத்தைப் பற்றி இந்தப் பகுதியில் எழுதவேண்டும் என்று ஆசை என்றாலும் நல்லதொரு தருணத்திற்காக, வெகு நாட்களாக காத்திருந்தேன். அந்த நல்ல தருணம் என்று நான் சொன்னது விளம்பர உலகின் கான்ஸ் லயன்ஸ் விருது அறிவிக்கப்படும் நேரம்தான்.
இந்த வருடம் இந்தியாவின் எதிர்பார்ப்பெல்லாம் இந்த விளம்பரம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என்பதே. இந்தியாவில் பற்பல அட்வர்டைஸிங் அவார்டுகளை அள்ளிக்குவித்த அந்த விளம்பரம்தான் Happydent. 8 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஒரு விளம்பரம் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸ் விருதை வென்றுள்ளது. சில வருடங்களுக்கு முன், சோனி எரிக்ஸனின் "One black coffee" விளம்பரம் கான்ஸ் ஃபிலிம் லயன்ஸ் வென்றது.
பளபளக்கும் வெண்மை பற்களைக் காண்பிக்க இதுவரை ஒரே வழிதான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. விளம்பரப்படுத்தப்படும் பொருளை பயன்படுத்திய பின்னர், காமிராவின் முன், மாடல் "ஈஈஈ.. " என்று பள்ளிளிக்கும் புராதன முறைதான் அது. ஆனால் இதே கருத்தை மையப்படுத்தி, Happydent என்கிற சூயிங்கம் தயாரிக்கும் பெர்ஃபெட்டி என்கிற க்ளையண்டிற்காக மெக்கான் எரிக்ஸன் விளம்பர நிறுவனம் வடிவமைத்த விளம்பரம் சென்ற வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 80 செகண்ட் விளம்பரத்தில் வேட்டி, டர்பன் அணிந்த ஒருவன் பரபரப்பாக சைக்கிளில் சென்று கொண்டு இருக்கிறான். அவனுடைய டயர் நதியில் விழுந்துவிட, அது வழியாக செல்லும் காரில் லிஃப்ட் கேட்கிறான். "முஸ்குராலே, ஜக்மகாலே" என்ற பாட்டு (jingle) ஒலிக்கிறது. அந்த காரின் முன் இருக்கும் ஹெட் லைட்டிற்கு பதில், இரு மனித லைட்டுகள் இருப்பதைக் காண்கிறோம்.
கார் லிஃப்ட் தர மறுக்கிறது. நம் ஹீரோ தன் ஓட்டத்தைத் தொடர்கிறார். வழி நெடுக, பற்பல லாம்ப் போஸ்டுகள். எல்லாவற்றிலும் லைட்டுகளுக்கு பதிலாக மனித விளக்குகள். ஸ்விம்மிங் பூல், டென்னிஸ் கோர்ட் அதே போல் விளக்குகளாக மனிதர்கள்.
அவன் அரண்மனையினுள் நுழைகிறான். அங்கும் மனிதவிளக்குகள். மூச்சிரக்க, பால்கனி வழியாக ஷாண்டிலேரை (chandelier) எட்டிப்பிடிக்கிறான் அவன். ஷாண்டிலேரில் தொங்குகிற அவனுடன் பலர் ஏற்கனவே தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த ஷாண்டிலேரின் கீழ் ஒரு டைனிங் டேபிளில் தூங்குமூஞ்சி மகாராஜா சாப்பிடத் தயாராக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
உடனே நம் ஹீரோ, கடகடவென சூயிங்கம்மை எடுத்து வாயினுள் போட்டு மென்று ஒரு பெரிய்ய்ய புன்னகையை உதிர்க்கிறான்.அந்த புன்னகையே ஹெட் லைட்டாக அமைய பாட்டும் "தேரா தில் ரோஷன், தேரா மன் ரோஷன்" என்று ஹை டெம்போவில் கேட்க, ஊரிலுள்ள மற்ற மனித பல்புகளும் எரிய ஆரம்பிக்கின்றன.. பேக்ரவுண்டில் நகரம் முழுதும் வெளிச்சமயாய் பிராடக்ட் தெரிகிறது. வாய்ஸ் - ஓவர் "ஹேப்பி டென்ட் வைட் சூயிங்கம்" என்று சொல்ல படம் முடிகிறது.
சூயிங்கம் என்பது 14 வயதுக்கு கீழ் உள்ளோர் மட்டுமே பயன்படுத்தவது, வாய் துர்நாற்றத்தை போக்குவதே அதன் வேலை - இவ்விரண்டு perceptionகளை மாற்றுகிறது இந்த campaign.Happy Dent குழந்தைகளுக்கான Product மட்டும் இல்லை. பற்களின் சுகாதரத்தை ஜாலியாக,interesting-ஆக கூறுகிறது இந்த விளம்பரம்.
நவரசங்களில் ஒன்றான அற்புதத்தை வெளிப்படுத்துகிறது இந்த விளம்பரம். பார்த்தவுடனேயே "ஆஹா...இது வித்தியாசமா இருக்கே!" என்று கூற வைக்கிறது. Happy Dent என்கிற பிராண்டை நினைவில் வைக்க ஒரு different-ஆன creative.
மின்சாரமற்ற ஒரு கற்பனை உலகில் அமைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மும்பை அருகிலுள்ள பன்வேல் எனுமிடத்தில் படம்பிடிக்கப்பட்டது. முதற்காட்சியில் தோன்றும் பாலம் முதற்கொண்டு எல்லாமே 'செட்'தான். விளம்பரத்தின் இயக்குனர் ராம் மாத்வானி, தயாரிப்பு: ஈக்வினாக்ஸ் ஃபிலிம்ஸ். படம்பிடித்தவர்: அனில் மெஹ்தா. இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஸ்பெஷலாக 20 அக்ரோபேட் கலைஞர்கள் மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். படப்பிடிப்பிற்கு பல நாட்களுக்கு முன்னரே அவர்களுக்கு காட்சியமைப்பின்படி பயிற்சி அளிக்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் முன்பாக, இந்த விளம்பர படப்பிடிப்பின் முதற்கட்டமாக ஒரு Story board வரையப்பட்டது. அந்த Story boardஇன் சில ஃப்ரேம்களை இங்கே .jpeg களாக இணைத்துள்ளேன். மேலே நீங்கள் காணும் ஃபோட்டோ அந்த கலைஞர்கள், ஷாண்டிலேரின் திடத்தை பரிசோதிக்க அதில் தொங்கி பயிற்சி செய்தபோது எடுக்கப்பட்டது.
ஸ்டோரி போர்ட், கலைஞர்கள் பயிற்சி, செட் அமைப்பு போன்றவை தவிர்த்து, நடிகர்களுடைய உடையலங்காரம் போன்றவையும் வரைபடமாக, படப்பிடிப்புக்கு வெகு நாட்களுக்கு முன்னரே தயார் நிலையில் இருந்தது. படத்திற்கு இசையமைத்தவர் விளம்பர உலகில் பிரபலமாக விளங்கும் ஷாந்தனூ மொய்த்ரா. இவர் ப்ரினீதா, ஏகலவ்யா போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர். இந்த விளம்பரத்தின் பாடலாசிரியரும் இவரே. கைலாஷ் கேர், ப்ரசூன் ஜோஷி, ப்ரணவ் பிஸ்வாஸ் - உடன் இந்த ஜிங்கிளை மொய்த்ரா பாடியும் உள்ளார். 'சூஃபி' இசை வடிவில் ஜிங்கிள் அமைக்கப்பட்டுள்ளது." 'சூஃபி' இசைக்கு 'லாஜிக்' கிடையாது. It is mystical. அதனால்தான் பாடலை சூஃபி இசையாக வடிவமைத்தோம்," என்று இந்த விளம்பரத்தை கருத்தாக்கம் செய்த McCann Erickson விளம்பர நிறுவனத்தின் Creative director ப்ரசூன் ஜோஷி குறிப்பிடுகிறார்.
'ஸ்வீட் ஃபூட்ஸ் & ஸ்நாக்ஸ்' உபபிரிவில் கான்ஸ் சில்வர் லயனை வென்றதோடு மட்டுமின்றி சிறந்த இசையாக்கத்திற்கான வெண்கலத்தை வென்றுள்ளது இவ்விளம்பரம்.
இந்த விளம்பரம் அட்வர்டைஸிங் உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் actual consumer -ஆகிய உங்களில் எவ்வளவு பேரை Happydent வாங்கச் செய்தது இந்த விளம்பரம்? இது தமிழ் சேனல்களில் இடம்பெறாத விளம்பரம் என்பதை நினைவில் வைத்து, மற்ற சேனல்களில் இந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் சொல்லுங்கள்.
விளம்பரத்தை பார்த்ததேயில்லையா? யூடியூப் இருக்க கவலையேன்?
The pre-production crew leaves Mumbai and lands at Bhuj, Gujarat to setup for the filming. Permissions from Panchayats-Government officials- local authorities, Organizing local crowd for the shoot, working out art department's logistics to setup the big flag, accommodation for a crew of more than 75 people, travel plans for Raju master's dancers from Madras... and more production headaches..
BHUJ
The filming begins on July 1st. With a crowd of 50 people waving in front of the camera.. Well, where are we heading... Aren't they supposed to wave their hands left to right, right to left on 'action'? why aren't people co-operating? Too many questions.. End of Day1.. not a single decent shot canned. All production heads and assistant directors get a big round of 'firing' from the bosses on 'shoot' day 1 for their incompetence.
Filming Day 2 : Better than Day 1. Cinematographer Kevin's assistant from UK was a big foodie and that's probably why he had to leave the shoot even before it started. He develops a bad stomach, illness follows after tasting "lovely spicy indian food".Off he leaves, back to UK.
Filming Day 3: Bhuj is hot, but we gotta film.. we gotta film! no way out... there is no place for crew members who complain about working under the hot sun.
After a few days, the crew is off to Jaisalmer from Bhuj for their marathon bus ride, for 20 long hours.. Tired, the crew lands at Jaisalmer. Yummy Gujarati food at the hotel. What a relief!
JAISALMER
The directors decide to use the lovely desert as the backdrop for most of the shots. So a sunrise-sunset shoot is planned on all days. Unfortunately (for the crew) the sun rises at an unearthly 5 am and sets as late as 7.30pm.. So another couple of sleepless days.
The 'star' arrives on Day 2.. Ah!He's quite conscious in front of the camera... but at ease, later, after a couple of takes.
Raju Sundaram's dancers brave the scorching heat at 40 + degrees and dance..barefoot on the desert.
.
A serpentine queue of local villagers on the desert dunes waiting to be filmed. "That last guy needs to be shifted back slightly" says the director sitting in front of the monitor. "Which last guy?" the assistant director(a.d) asks. "The one on top of the dune.." Arrgh! That's a kilometer away.There she runs.. the poor a.d with her walkie talkie... on the desert ."Quick!We need to complete filming as the sun sets in the background.." (And that's a few minutes away).The A.D runs and runs.. finally the 'last guy' is shifted. A well-filmed shot with a lady holding the Indian flag in front and a long queue of people behind her.
LADAKH
The enthusiastic crew reaches Leh, Ladakh and wants to start filming without any delay.But at Leh, one needs to get acclimatized to the weather for at least 48 hours - i.e rest completely, before heading out.The crew does not want to waste a single minute because the equipment and crew were hired and paid on a per day basis - filming / non-filming immaterial. The crew goes out filming faces, flags, landscapes etc. But at the end of the first day's filming, a few of them end up with bleeding noses..altitude I guess. The crew did not want to stop, the rest of them resume filming and complete the schedule.
COCHIN The final schedule of filming. Kathakali dancers, kids on the beach, elephants, Kerala in monsoons... a no-hassle filming but for the (slightly?) angry elephants.
July 21st 1997 A tired crew is back in Mumbai . Directors head to UK for post production... tele cine, off-line editing, on line editing, sound.....
August 9th 1997: One of the crew members [CM] of the above shoot at a hotel in Delhi .. tired after a full day filming for another project.. channel surfing at midnight, sound muted.. E-T-C Channel it says..CM sees visuals of people carrying the national flag, on a camel..."Doesn't it look familiar?" CM thinks. Reaches out to the remote to unmute... A familiar humming continues.. "Hey... its our video.. the video that I worked on.. the video that I slogged for.. for months!!.. Hurrah!!" CM is all excited.. Calls up a fellow colleagues at that unearthly hour .."Saw our video on air!!" CM screams. They are equally excited.. India's biggest music video and easily the best till date is premiered. Even after 10 years, the crew member remembers every minute of filming, every frame filmed, the secret trips [on non-shoot days] to the Jaisalmer market to buy kurtas and chappals, the big showdown with a colleague in front of a 100+ crew, communicating with a pucca Gujju crowd in broken Hindi, a scary Pak border filming at Gujarat, Rajasthani food, the crew caterers from Madras outdoor unit, caterer 'Ponnusaami', his oorugai, podi , Rasiklal paakku, Raju Master and assistants, A R Rahman, the Big National Flag, the last day of filming with a 'hip hip hurrah!'... What an experience! Vande Mataram! Happy Independence Day!
The author of this blog wishes to thank the crew member for the inputs. PS: Is the tamizh version 'Thaai Manne Vanakkam' available online? If yes, please post the URL in the comments section. Thank you.
ஆல்ப்ஸ் மலையில் லதா மங்கேஷ்கர் ப்ளே பேக் பாட ராணி முகர்ஜி டான்ஸ், அடுத்த சீனில் 'சோனியே குடியே' என்று பேசி, மஞ்சள் நிறப்பூக்கள் நடுவில் வாழும் ராகுல் என்ற பெயருடைய ஹீரோ, சல்வார்- லிப்ஸ்டிக் இத்யாதியுடன் அம்மா கேரக்டரில் கிரோன் கேர், தடுக்கி விழுந்தால் மெஹந்தி-சன்யா சோளி-தங்க நகை மிளிர பாங்க்ரா பாடல் பாடும் ஏழைக் குடும்பம், திரும்பிய இடமெல்லாம் இந்தி மட்டுமே பேசும் நியூயார்க் மக்கள், காலையில் எழுந்திருக்கும்போதே ஒன்றரை டண் மேக்கப்புடன் பல்தேய்க்கும் ஹீரோயின்கள், கண்டிப்பாக கெஸ்ட் ரோலில் ஒரு அமிதாப் அல்லது அபிஷேக் பச்சன் - இது எதுவுமே இல்லாத யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்புதான் சக் தே இந்தியா. கதை:
இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி ஃபைனல் பெனால்டி ஷுட் அவுட்டில் கோலை கோட்டைவிடும் கேப்டன் இந்திய கேப்டன் கபீர் கான் 'தேசத் துரோகி' என்று முத்திரை குத்தப்படுகிறார். ஏழு வருடங்கள் கழித்து, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராகி தான் கோட்டைவிட்ட தங்கத்தை மகளிர் அணி மூலமாக பெற்றுத்தருகிறாரா இல்லையா என்பதுதான் கதை.
பலம்:
படத்தின் ஒவ்வொரு சீன் முடிவையும் நம்மால் எளிதில் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் அதை போர் அடிக்காமல் சொல்லும் விதம் தான் படத்தின் பலம். கம்பெனி, பண்டிஒளர் பப்லி போன்ற ஹிட் படங்களை எழுதிய ஜெய்தீப் சஹானி என்பவர்தான் படத்தின் கதையை எழுதியவர். இவருடைய திரைக்கதையமைப்பு, வசனம் இரண்டுமே படத்தின் தூண்கள். மற்றொரு பலம் படத்தில் நடித்திருப்போர்.
முகங்கள்:
ஹாக்கி டீமின் 16 பேர் குழுவின் முகத் தெரிவு கனக்கச்சிதம். வடக்கு, தெற்கு, கிழக்கு, வடகிழக்கு என இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் ஹாக்கி பெண்கள். அவர்கள் கேரக்டருக்கு ஏற்றர்போல் உடலமைப்பு + நடிப்பு. பெரும்பாலானோர் முதன்முறையாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹரியானாவிலிருந்து வரும் கோமல் சவுதாலாவின் [சித்ராஷி ராவுத்]body language, accent, Lisp க்காகவே ஒரு ஷொட்டு! பஞ்சாபி குடி (பெண்) இல்லாமல் ஒரு யஷ் ராஜ் படமா? நெவர்! பல்பீர் கெளராக தான்யா ஆப்ரோல். அர்ஜென்டியா -vs- இந்தியா மேட்சில் (நெஜமாகவே) வெளுத்துவாங்குகிறார். சென்ற வருடத்தின் MTV Roadies நிகழ்ச்சியின் ரன்னர்- அப் போட்டியாளர் ஷுபி மெஹ்தா, ஒரு சீனியர் ப்ளேயராக அதே சமயம் டீமின் புது முகங்களிடம் ஈகோ இல்லாமல் விளையாடும் வீராங்கனையாக மிளிர்கிறார். அவருக்கு கேரக்டரில் நேர்மாறாக சீனியர் என்ற ஈகோவுடன் பிந்தியா நாயக். கேப்டன் வித்யா ஷர்மா ரோலில் மாடல் வித்யா மாலாவாடே நிறைவாக செய்துள்ளார்.
டீமின் முக்கிய பொறுப்பில் பணியாற்றும் கிருஷ்ணா-ஜி, தலைமையாளராக தில்லு முல்லு செய்யும் அஞ்சன் ஷ்ரீவாஸ்தவா போன்றோரும் கேரக்டருக்கு ஏற்றார்போல் நடித்துள்ளனர்.
படத்தை சக்க்க்க்க்கkkkk தே இந்தியாவாக மாற்றாமால் இயல்பாக நடித்திருப்பவர் ஷாருக்கான். தோல்வியடைந்த இந்திய டீமின் கேப்டனாக, ஹாக்கி பெண்களை பெண்டு நிமிர்த்தும் கோச்சாக, பேருக்கு் ப்ளாஷ் பேக்கில்கூட (விபத்தில் இறந்த மனைவி??) ஹீரோயின் இல்லாமல் பயிற்சியாளார் கபீர்கான் ரோலில் ஷாருக்கான் - சபாஷ் கான்! வயதிற்கேற்றார்போல் அவருடைய குறுந்தாடி, உடையமைப்பு மேக்கப் - வெல்டன்!
காட்சிகள்:
ஷாருக் - ஹாக்கி போர்டின் முதல் மீட்டிங், லேடீஸ் ஹாக்கி டீம் ஹாஸ்டல் ரூமில் சின்னஞ்சிறு மோதல்கள், ஹாக்கி டீமின் ஈகோ ராணிகள் attitude போடுவது போன்ற பல காட்சிகள் இயல்பாக உள்ளன. ஹாக்கி டீமின் 16 பேர் குழுவின் அறிமுக சீன்கள் ஆஹா ரகம். குறிப்பாக ஆந்திராவின் நேத்ரா ரெட்டி தன் பெயரை ரெஜிஸ்டர் செய்யும்போது, ரெஜிஸ்ட்ரார் கேள்விக்கு நேத்ராவின் அதிரடி பதில் - ஒரு சவுத் இந்தியனால் கை தட்டாமல் இருக்க முடியாது. நல்லவேளை அந்த பெண் தமிழராக சித்தரிக்கப்படவில்லை. ஃபைனல் மேட்சில் பெனால்டி சூட் அவுட்டில் கோல் அடிக்காமல் போகும் ஒரு தமிழரை... அதுவும் ஒரு இந்திப் படத்தில்.. 'நாம் வாழும்' வர்ச்சுவல் உலகம் விட்டுவைக்குமா? நல்ல வேளை நேத்ராகாரு ரெடியானார்!அதே போல் மணிப்பூரிலிருந்து வரும் இருவரும் ரெஜிஸ்டிரேஷன் டெஸ்க் காட்சியில் நம்மை "சூப்பர்!" சொல்ல வைக்கின்றனர். மெக்டோனல்ட் உணவக சீன், இன்டர்வெல் ப்ளாக், ஹாக்கி ஆண்கள்-பெண்கள் மேட்ச் மோதல் போன்றவை predictable ரகம் என்றாலும் சீன் முடிவில் கண்ணீர் துளி எட்டிப் பார்ப்பது உண்மை. ஆனால் ஓவர் senti-ஆக ஆரம்பத்திலும் முடிவிலும் ஷாருக் - அம்மா சீன் நம்மை படுத்துகிறது.
டெக்னிகல் குழு:
இக்பால், டோர் போன்ற படங்கின் ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி யி்ன் ஒளிப்பதிவு ஓவர் glossy-யாக இல்லாமல் வெகு இயல்பாக உள்ளது. ஒலிப்பதிவு sync-sound முறையில் மானஸ் செளத்ரியால் செய்யப்பட்டுள்ளது- சிறப்பு. ராம் கோபால் வர்மாவின் தயாரிப்பில் அப் தக் சப்பன் படத்தை இயக்கிய ஷிமித் அமீனின் இரண்டாவது படம் இது. அப் தக் சப்பனில் மும்பை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக்கின் கதையை படமாக்கிய இவர், சக் தே இண்டியாவில் முன்னாள் ஹாக்கி வீரர் மிர் ரஞ்சன் நெகியின் நிஜக் கதையை படமாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள் ஷிமித்! சக் தே இண்டியா தரமான படம்.
முன்பெல்லாம் இந்த பாடலை கேட்டாலோ, டிவியில் பார்த்தாலோ உடனே சேனல் மாற்றும் நான், படம் பார்த்தபிறகு கூகிள் சேர்ச் போட்டு இந்த மியுசிக் வீடியோவைப் பார்த்தேன். கண்டிப்பாக அதற்கு இசையமைப்பாளர்கள் சலீம்-சுலைமான் காரணம் அல்ல. படம்தான். இசை, பஞ்சாபி நெடி தூக்கலான டைட்டில் சாங்குடன் சுமார் ரகம்.
அதாவது...
இதற்குமுன் நான் பார்த்த இந்தி படங்களில் இரண்டாம் முறை பார்க்கத் தூண்டிய, டிவிடி வாங்க வைத்த படங்கள் ரங் தே ப்சந்தி, லகான் மற்றும் தில் சாஹ்தா ஹே. மூன்றுமே ஆமீர் கான் படங்கள் என்பது coincidence தான். வேறேதும் இல்லை. இப்போது அந்த வரிசையில் மற்றொரு படத்தையும் சேர்க்கலாம் ... சக் தே இண்டியா.
கிரிக்கெட்டுக்கு ஒரு லகான் என்றால், ஹாக்கிக்கு ஒரு சக் தே இண்டியா.
Results on the next Vilambara vilayattu --------------------------------------------------------------------- Answers for விளம்பர விளையாட்டு 18
# 1 Picture grid Starting from Row1 [L to R] Naukri.com, Kurkure, Fair and lovely, Fullerton India, Pureit, Hamam Nalangu maavu, Titan raga, TATA AIG, Chinni's , Clinic shampoo , Pepsi,Whirlpool, Sunfeast, Polo, Clinic plus, Nike
# 2 - Jingle - Maggi Dhal atta noodles
# 3 Shanti from Madurai - Sunsilk Manu - Junior Horlicks Sneha - Bru
Results : Manikandan Rajamani wins again! 16 out of 20. Congratulations, Manikandan! Hamsika Iyer - 15; Umayal Thyagarajan - 12 ; The Visitor- 6 ; Ambi - 10 [have not awarded points for all answers with two guesses.]
Children's films made in India are a treat to watch. But there are not many films produced for children. The CFSI - Children's Film Society of India is quite inactive and we only get to see chairperson Nafisa Ali occasionally on NDTV, CNN-IBN etc on debates with Barkha Dutt, Vikram Chandra and the likes and more often on Page 3 parties.
THE BLUE UMBRELLA
The Blue Umbrella, directed by Vishal Bharadwaj and produced by UTV was released today. This film bagged the National Award for the best children's film of 2005, in the 53rd National Awards. Vishal Bharadwaj's debut film as a director was Makdee, released four years ago, a story about a witch and a village girl. I enjoyed watching Makdee and so I decided to watch Blue Umbrella, first day first show. I was not disappointed.
STORY
This film is a screen adaptation of a novel by Ruskin Bond. Biniya is a little girl who lives with wrestler cum milk vendor brother, and her old mother in a village in Himachal Pradesh. A happy and sweet looking child, Biniya is fascinated by a Blue Umbrella that a set of Japanese tourists leave behind. Unfortunately the tourists come back to take it but are prepared to exchange the umbrella for Biniya's bear-nail lucky charm locket. She agrees and now is the proud owner of a beautiful blue umbrella.Much to the envy of the village, Nandan Khatri, the shop owner in particular, Biniya carries the umbrella wherever she goes, plays, dances and even carries it while she takes her cows for grazing. Nandan, the scheming shop owner has an obsession for knick knacks especially those owned by kids, like for instance even a small binocular. This clever old guy manages to take possession of all these knick knacks in exchange for goodies viz. biscoots, chocolates that he gives the kids on debt.
Biniya and her umbrella is the talk of the town and naturally Nandan wants to possess one too. He goes to the local Umbrella shop who tells him that these kind of umbrellas are priced Rs.2500/= and one can get them ordered from Delhi but only if Nandan promises to pay the money in advance. A dejected Nandan comes and pleads with Biniya to exchange her blue umbrella for the goodies he promises. Biniya does not agree. Nandan even gives her money. Biniya refuses to part with her umbrella.
And the one day.... Biniya loses her umbrella. She panics..broods, refuses to eat for days. Who stole her umbrella? Is it Nandan or his man friday or the rolly-polly Lilly aunty who too has an eye on the umbrella or any of those neighbours around her with an envious look everytime Biniya went around town dancing with the umbrella? No clue.
Nandan receives a huge parcel one day and as he opens it we see a bright Red umbrella similar to what Biniya had, in it. Nandan is now seen dancing with it, posing for tourists' photograph with his Red umbrella, getting himself shaved under the Umbrella's shade.. ha! Nandan is a happy man but Biniya is still unhappy.
As the rest of the story unfolds, does Biniya actually gets the joy of her life - The Blue Umbrella back? Yes, she does get her umbrella back... The blue umbrella? hmmm..I do not want to give away the suspense
CASTING
The strength of the film is in its casting. Shreya Sharma as the little girl is apt in her role as a village girl from Himachal. Pink cheeks, two plaits, eyes with kajal, salwar kameez clad and perfect expression. She is bang on. Watch out for her expression in the scene where she meets Nandan, for the last time.For this scene, in particular,I will not use words like "Fantastic" or "Superb", Nice is the word.. really nice. No over acting.Just apt. Vishal Bharadwaj had auditioned more than 500 kids before he finalised Shreya for this role. Shreya hails from Himachal Pradesh and this has definitely added to this film set entirely in Himachal Pradesh.
Pankaj Kapur plays Nandan Khatri. His face fits the role of a greedy old villager perfectly. But I found it uncomfortable looking at him, caricatured. His character is not a caricature, actually. He is superb in the (pre) climax scene.May be one is used to seeing him as a serious villian in films like Roja, Maqbool etc, it was difficult to digest the modulated caricatured voice. It was way too uncomfortable. I wish the director had made him speak in his original voice and not made it artificially squeaky for accent's sake.
Apart from these two, the brother, Lilly aunty, the mother, friends of Biniya, the police man etc, many of them first timers are well cast.
TECHNICAL
This is probably a very good film for the tourism board of Himachal Pradesh. Himachal in summer, winter and other seasons - well captured by cinematographer Sachin Krishn. You go 'wow' everytime there is a crane shot or a long shot of the picturisque village. The scenes filmed in the rain are a treat for the eyes. Shreya +Blue Umbrella shot in twilight.. beautiful!
Aarif Sheikh is the editor. The film tends to slow down a bit in the middle but seamless editing, I must add.
The little village in Himachal, dressed up art director Sameer Chandra is pleasing. The Blue Umbrella designed by Sa Paper & Handicrafts in Thailand, looks really good, you want to own one.
Vishal Bharadwaj is also the music director of the film. Two of the three songs are melodious.
Kudos to Vishal Bharadwaj for giving us a warm and feel good film.Awaiting his next Children's film.
FINAL WORD
Overall the look of the film is fresh and I wish more producers come up to produce children's films for India, based in India .The last children's film I saw was Makdee which was more than 4 years ago. I do not categorize films like Anjali as children's films because of the masala element added for commercial reasons...not even Mazhalai pattalam which I enjoy whenever I watch it on VijayTV even now - which seems to be playing the film atleast once a week.
Having said that, I wonder how many kids of today will enjoy The Blue Umbrella. With films like Spiderman, Harry Potter, Shrek etc these days, I doubt if kids will enjoy a film which does not boast of any special effects but still excels in a story with a moral, well narrated, well filmed.
The Blue Umbrella which runs for approximately 100 minutes, is a Hindi film with a very distinct dialect.Since the movie is very dialogue based, the dialects can be quite difficult to follow for a non-hindi speaking person.But worry not. The film has english subtitles. If you do not manage to catch it at a theatre near you, wait for the original DVD. It should hit the markets soon.
The Blue Umbrella : Colourful, pleasing.
Ps : Which was the last Indian children's film you saw [Any Indian language or English]?Did you enjoy it? Let me know.. over to the response section.
இப்பெல்லாம் எல்லா ப்ராண்ட்ஸூக்கும் ஒரு Celebrity endorser வந்துடறாரு. அது சாம்பார் பொடியோ, ஊறுகாயோ, தயிர் சாதமோ ஒரு Celebrity- சினிமா ஸ்டாரோ, கிரிக்கெட்டெரோ வந்து தலைய காமிச்சுட்டு போடயிடறாங்க. அந்த மாதிரி தலைய காமிக்கறதுல.. அதுவும் ப்ரவுன் விக் வெச்ச தலைய காமிக்கதுல முன்னணி வகிக்கறாரு நம்ம ஏழைக் குடியானவன் அமிதாப் பச்சன். இவரோட குடும்பத்துல இவரோட நாய், பூனை தவிர்த்து மத்த எல்லோருமே மினிமம் 5 பிராண்டுகளை endorse பண்றாங்க. தப்பில்லை. அது அவங்க குடும்ப விவகாரம்.
பாயிண்டுக்கு வருவோம். சமீபகாலமா அண்ணன் அமிதாப் endorse பண்ற 1008 பிராண்டுகள்ள ஒண்ணான காட்பரீ டெய்ரி மில்க் விளம்பரம் ஒண்ணு டிவியில உலவிட்டிருக்கு.. அவரு கார்ல போயிட்டு இருப்பாரு... சுகமா 'கபி கபி மெரெ தில் மே' பாட்டை ஹம் பண்ணுவாரு. அதைக் கேட்ட டிரைவர் "எவ்வளவு இனிமையான பாட்டு.." அப்படீன்னு சொல்வாரு.. இனிமைங்கற வார்த்தையைக் கேட்டவுடனே அண்ணனுக்கு இனிப்பு ஞாபகம் வந்துடும் (தேவுடா!!).உடனே இனிப்பைத் தேடி அவசரமா ஓடும்போது ஒரு கம்பத்துல இடிபட்டு மயங்கி விழுந்திடுவாரு.மயக்க நிலையிலையும் அவரோட மனசாட்சி a.k.a ஆவி a.k.a call-it-whateverக்கு இனிப்பு சாப்பிடற தவிப்பு குறையாததனால ஒரு அழகான பொண்ணோட உடம்புல புகுந்துக்குவாரு. அந்த பொண்ணு கடைக்கு போய், அண்ணனோட கட்டை குரல்ல 'மீட்டா', அதாவது இனிப்பு கேக்கும். Confused- ஆன கடைக்காரரும் அவருக்கு கேட்பரி டைரி மில்கை குடுப்பாரு. அந்த பொண்ணு உடம்புல புகுந்த பச்சன் சாப்பிட்டு உடம்புலெர்ந்து வெளிவந்து கடைசியில படுத்துட்டு இருக்கற அமிதாப் உடம்போட அவரோட ஆவி ஒன்றரக் கலந்து, அந்த டிரைவரோட மட்டமான "Yeh kya hogaya?" ங்கிற stupid expressionஒட விளம்பரம் முடியுது.
இந்த மட்டமான விளம்பரத்த பத்தி சொல்லணும்னா ஒரு adல எப்படியெல்லாம் சொதப்ப முடியுமோ அப்படியெல்லாம் சொதப்பி வெச்சிருக்காங்க. ஒரு விளம்பரம் அமைக்க celebrity மட்டும் பத்தாது. ஒரு நல்ல concept தேவை.ஏனோ தானோன்னு ஒரு கதை.கதையமைப்பு ஒகில்வி & மேதர். இந்த அதிமேதாவித்தனமான கான்செப்ட் 1st சொதப்பல் . அமிதாப் ஏதோ கால் மணி நேரம் கால்ஷீட் கொடுத்துட்டு அஞ்சு நிமிஷத்துல படம் பிடிச்ச மாதிரி தெரியுது. ஒரு ஃப்ரேமிங் உண்டா, ஒரு decent cinematographyஉண்டா- ரெண்டுமே அம்பேல். இது 2nd சொதப்ஸ். அந்த பொண்ணு acting wise, less said the better. இது 3rd சொதப்பல்.இப்படி அடுக்கிகிட்டே போகலாம். பBut the one that takes the cake, அந்த sad ending. டிரைவரோட டயலாக். யப்பா! எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ?
இந்த விளம்பரத்துக்கு ஓவர் பில்ட்- யப்பா! ஒரு 15 second விளம்பரம். ஒரு ட்ரெய்லர் மாதிரி.. அதை Teaserன்னு சொல்வோம். "அடுத்து என்ன நடந்தது?" ன்னு ராஜேஷ்குமார் க்ரைம் நாவல் கணக்கா. இந்த சொதப்பலை படம்பிடிச்ச தயாரிப்பாளர் Red iceங்கிற அட்வர்டைசிங் Production Company. சூஜித் சர்கார்- ங்கிறவர் டைரக்டர்.
இப்பதிக்கு நான் ஒண்ணுதான் சொல்வேன். Congratulations Amitabh Bacchan-ji Sir, on your National Award for the Best Actor [53rd National Awards]
In 1999 July, I had travelled to Ladakh, on a project.That was the Kargil war period. On our way back to Delhi, almost all flights were cancelled due to bad weather. We, around 40 of us, sat at the Ladakh airport for almost 5 hours doing nothing - sleeping, yawning, cribbing and ofcourse asking this silly question "Any info on the flight?" every ten minutes. Apart from us there were atleast 500 people at that small airport waiting for the weather to clear and the flight to depart.
We had musicians travelling with us and so a quick music n dance n dappanguthu session happened which sorta lightened the mood for the crew which was tired after a 5 hour wait. The others who waited at the airport joined us in the fun.
But suddenly the situation turned grim and there was complete silence. Before we wondered what had happened, we saw a coffin covered with the National flag that was being sent through the X-ray.. That triggered too many thoughts.. Someone at the border, had sacrificed his life fighting for the country, fighting so that people like us could lead a peaceful life...singing, dancing, having fun at the airport.We felt awful.. don't ask us why. It was the sight of a coffin with the Indian flag on, people shouting "Bharat mata ki Jai" as the coffin went through the X-ray, the thought of a jawan/officer losing his life fighting for the country...
Hours later, as we finally boarded the aircraft, the coffin too travelled with us to Delhi and throughout the journey wherever we turned we could see only moistened eyes all around.
Everytime I see this video, it reminds me of my Ladakh trip and the life of an Indian Army official at the border.. braving the severe weather conditions, serving the country... surviving the most difficult battle in the world!
a. Shanti from Madurai [Shanteeee from Maduraaaaiii] b. Manu [Manoooo..] c. 'Sneha... '
Please email your answers to blogeswari[at]gmail[dot]com .
Results - next week on விளம்பர விளையாட்டு 19 ----------------------------------------------------------------------------------------- Answers for விளம்பர விளையாட்டு 17 [starting from Row 1 L to R ] Cadbury Dairy milk, Closeup, Radio city, Castrol, Goldwinner, Horlicks, Sugar free, Lux, Surf excel, Garnier, Indica Xeta, Clinic plus
The winners are Ambi and Manikandan, who tie at 10 out 12 . Nithya and Hamsi get 9 out of 12, Umayal - 8 out of 12. Congratulations!
My observation of the typical advertising 'babe'.. Scroll down for Guest blogger's post
Gopal is someone I got to know through the blogosphere. We later realized that we kinda worked for the same organization.. he as a full-time copywriter and me, a half-time vetti aabeesar there. Most of , rather all of our conversations have revolved around these French bearded advertising creatives who float around in pre-production meetings discussing their umpteenth Goa trip, Amitabh Bacchan's greatness as a brand ambassador, Cheeni Kum's 'tongue-in-cheek' (an ad guy's favourite expression) dialogues, Piyush Pandey's brilliant talent as a voice-over etc. When we met up recently, I suggested that he write something for my blog, on what else but Advertising stereotypes. So here it is..Mr.Slogan Murugan doing his first and my first on blog - Guest blogger's post. Oh ya, did I tell you that Gopal loves Goa, discusses only Majidi Majidi's latest film, reads the same page of a fat book on all three days of an ad film shoot and does everything else that makes him yet another Advertising stereotype?
Mr.Copywriter who recently shifted to Bengalooru, is also a 'slice of life' photographer. His blogs are filled with lovely pictures that he clicks on his way to work, every morning. Take a look - here and here
Thank you, G!
-b --------------------------------------------------------------------------------------------------------------------------- Guest post by M S Gopal
Once upon a time it was one of the hottest professions around. Today it is just one of the old economy professions, like cobblers, painters, etc.
Advertising. It still exists.
However, many still join it for the money and the fun that's associated with the profession. That's the reason most of them leave. After a short while. The ones who survive, probably do it because they are good at nothing else. Or hoping to be a bollywood film director some day.
For the few who are married to advertising, their lives are consumed by it. No, it's not the passion for work, which surfaces from time to time but the advertising professionals love for oneself. An advertising professionals favourite brand is not the ones he or she works on, but himself or herself. And the smart accountant who owns an advertising agency uses the love of an advertising professional for himself to maximise his or her profits.
Each agency usually has a big star or a couple of them. One campaign and the accountant who runs the show gets the PR machine running. It's like a cycle pump that blows air into an advertising creative's ego. And within no time, a star is created. The accountant meanwhile carries the star around and uses him or her to get more business. While the star hopes to use the same to make it into bollywood.
Meantime, the rest of the world should survive the creatives take on film making, music, cinematography, communication, screenplay, casting couch fantasies and more. Stuff your ears with cotton.