காலையிலிருந்து நியூஸ் பார்க்க பார்க்க எரிச்சல்தான் வந்தது. போலீஸ், NSG, Army அனைவரின் மூவ்மெண்ட்களை உலகிற்கு மினிட் பை மினிட் அப்டேட் கொடுத்து வந்தனர். இந்த info வினால் பயனடைந்தது, தீவிரவாதிகள் மட்டுமே, என்பது என் கருத்து.
அர்னப் கோஸ்வாமி : 'டைம்ஸ் நெள' எக்ஸ்ளூசிவ் என்று தீவிரவாதிகள் ஓபிராய் ஹோட்டல் ஜன்னல் மூலமாக எட்டிப்பார்ப்பதையே மறுபடியும் மறுபடியும் காண்பிப்பதை நிறுத்தவும். More than that, these pictures come exclusively on Times Now என்று சொன்னது ரொம்பவே எரிச்சலடையச் செய்தது. When CNN- IBN reporter Toral was near the Oberoi 's rear entrance and went on air to say that she cannot reveal much on NSG's operations, Times Now mentioned it on air that the terrorists were on the 19th floor and the NSG , on the 18th- closer to them ... Some responsible journalism please!
எல்லா நியூஸ் சேனல்களும் தாஜ், ஓபிராய் ஹோட்டல் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். குழந்தைகள்-பெண்கள் மருத்துவமனையாகிய காமா ஆஸ்பிட்டலில் என்ன நடந்தது என்பதைப் பற்றியே யாரும் பேசவில்லை. VT (CST) ஸ்டேஷனில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய விவரமும் தெரியவில்லை. இறந்தோர் பற்றிய எந்த தகவலும் இல்லை. அங்கு அயல் நாட்டினர் யாரும் இல்லை என்ற காரணத்தினாலோ?
நல்ல வேளை, கேபிள் டீவி லடாயில் NDTVயின் அனைத்து சேனல்களும் மும்பையில் Blackout செய்யப்பட்டுவிட்டன. இல்லையெனில், பர்கா தத், கண்ணீரும் கம்பலையுமாக ரிபோர்ட் செய்யும் அவலத்தை நாம் Suffer பண்ணவேண்டியிருக்கும்.
கடைசியாக, இதை சொல்லாமல் இருக்கமுடியவில்லை: When other Radio stations were busy making a moolah playing ads and funny radio promos this morning, we were the only station that didn't play any of these (including ads that bring us the revenue) and instead went about giving information on air, to the citizens of Mumbai. Sensible decision.
Tomorrow will be yet another day. 'Mumbai spirit' 'Mumbai will bounce back' போன்ற அரைத்த மாவையே அரைப்பார்கள் மீடியா மக்கள். எதுவுமே நடக்காதது போல் மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடுவார்கள். 'Samjhauta express' 'India-Pakistan' கிரிக்கெட் மேட்சுகள் will be back in full force.
நினைத்தால் அழுகையாக வருகிறது.
19 Responses:
very very true :( I have done a posting
http://balaji_ammu.blogspot.com/2008/11/472.html
padikka padikka ... azhugaiyaga varugirathu .....
Thank you. Mudinja idha Englishla ezhudhi oru copy Rajdeep Sardesai kita annupunga. Avar sattaiya piduchu, "What the hell is wrong with you? " apdinu katha thonnudhu.
makkalum oru karanam. in their eagerness to get updated instantly ppl've encouragd these channels
Hope your friends and family are doing alright . Sitting faraway,my blood boiled to see the visuals these tv channels streamed and the questions they asked people. I can imagine and understand how Mumbaikars feel. take care and God Bless. Barkha dutt engeyavadhu kaNla therinja paLar nnu onnu vida mudiyuma andha smug mugathila ?
radha
if you had seen BD you would have risked your life to go to Taj and slap her. she was sticking the mic into the face of a woman whose husband was trapped inside... bloody woman.
and the media was careless. one shot had the cops pushing a reporter away from cordoned off area.
really bloody irresponsible. finally the army came in blocked out live telecast. for a while.
it's terrible. and if i hear 'bombay spirit' one more time i will scream. get angry, get mad and demand action instead of getting on with your life.
beautifully written in tamil, don't know how i can comment in tamil here...
More harm was done by incessant yak than can be imagined.
Our hearts go out to the people who faced this trauma, directly and indirectly.
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
தீவிரவாதிகள் சேட்டிலைட் போன் எல்லாம் வச்சிக்கிட்டு இருக்காங்களாம்.நீங்க சொல்றமாதிரி அவங்களுக்கு நல்ல யூஸ் இந்த செய்திகள்..
The power supply in the hotel and the tel. connection etc are disconnected in the taj oberoi.
// she was sticking the mic into the face of a woman whose husband was trapped inside... bloody woman//
hv u seen "yahi hai mumabi meri jaan" similar scene for soha ali khan in that movie..chk it out..hard hitting one abt the mumbai train blasts
i was eagerly waiting for your update and wanted to send an email, but it may sound bad so kept quiet. :(
Pls do take care and God bless U.
Please write it in English again so some of the bozos you have mentioned can read it.
//makkalum oru karanam. in their eagerness to get updated instantly ppl've encouragd these channels//
மக்களை குற்றம் சொல்லாதீங்க. அவர்கள் பின் விளைவுகள் அறிந்த்து இருக்க நியாயம் இல்லை. மீடியாவுக்குன்னு ஒரு தார்மீக பொறுப்பு இல்லையா? எல்லாமே பப்ளிசிட்டி பண்ணிடரதா? அராஜக சுயநலம் மீடியாவுக்கு. எரிகிற வீட்டில் பிடுங்கினவரைக்கும் லாபம்னு நெனப்பு. யாரோ சொன்னாங்க பர்ஸ்ட் இவன்களை சுட்டுட்டு அப்புறம் தீவிரவாதிங்களை சுட்லாம்ன்னு. அது கரெக்டோன்னு தோணுது.
வருத்தங்களுடன்.
http://www.youtube.com/watch?v=vIF2LMMbd4Y&eurl=http://anorak75.wordpress.com/2008/11/28/mumbai-meri-jaanterror-attack-un-review/
Mumbaikars, this time, I do not really want to see you all getting back to work ‘as usual’ from next week. You have showed enough resilience already. Now is the time to make a big noise and to make it in front of those who matter!! We all need to stay strong in order to fight the evil forces within our own country.
Please see the video from Timenowonline.
http://www.youtube.com/watch?v=Vvn2EG3oSfw
http://www.youtube.com/watch?v=WJ3d_598sK8&feature=channel
B - please post in English, I cannot read Tamizh :(
I am glad more people think of this. I too thought the media was insane.
BD & co, Rajdeep & co, AG & co - all of them need several lessons in sensitivity. All the channels demonstrated Worst use of Freedom of speech.
Very soon we will have to watch all of them taking awrd after award for reporting and journalism - what a mockery.
Post a Comment