Sunday, November 30, 2008

நாளை?

மால்களில் (Mall) நேற்று செம கெடுபிடி. கார்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக சோதனையிடப்பட்டன. உள்ளே செல்வதற்கு நீண்ட க்யூ... தியேட்டருக்கு வெளியே Dos and Don'ts என்ற ஆளுயரப் பட்டியல். மறுபடியும் ஒரு செக்கிங். யாரும் Sulk செய்யவில்லை. இது எவ்வளவு நாளைக்கு என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

இந்தியாவில், குறிப்பாக மும்பையில் ஏதாவது Headlines grabbing நிகழ்ச்சி நடந்துவிட்டால் அதை விரைவாக Moolah-வாக்கும் பழக்கம் பாலிவுட்டுக்கு உண்டு.' ஃபேஷன் வீக்' கின் Wardrobe Malfunction-ஏ ஒரு பெரிய படத்திற்கு விட்டிட்டது. பர்வீன் பாபி- அமிதாப் போன்றவர்களின் அந்தரங்க வாழ்க்கையும் படமானது-ஆகிறது. மும்பையின் 1993 Serial blasts-ஐ அனுராக் கஷ்யப் படமாக்கினார்.

மும்பை தாக்குதல் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மூவர் மும்முரமாக ஸ்க்ரிப் டிஸ்கஷனில் மூழ்கியிருப்பர். ராம் கோபால் வர்மா, மகேஷ் பட் மற்றும் மதூர் பந்தார்கர்.

ராம் கோபால் வர்மாவிற்கு டெரரிஸம், போலீஸ் பற்றிய படமெடுப்பது கை வந்த கலை. ப்ரித்வி தியேட்டரில் உலாவிக்கொண்டிருக்கும் பரட்டை தலை, காதி ஜூப்பா கேஸ்களுக்கு இந்த மாதிரி படங்களில் இன்ஸ்பெக்டர், க்ரைம் பிரான்ச் அதிகாரி ரோல்கள் குடுத்து ஒரு நாள் (மட்டும்) சூப்பர் ஸ்டார் ஆக்கிவிடுவார். துண்டு பீடி ரோல்களான ஹோம் மினிஸ்டர் ரோலுக்கு இருக்கவே இருக்காங்க சவுத் இந்தியன் ஆர்டிஸ்ட்ஸ் பிரகாஷ் ராஜ், வெங்கடேஷ், ஜகபதி பாபு etc.


மதூர் பண்டார்கர் - Human emotions , insight அப்படி இப்படி-னு புருடா விட்டுட்டு, ம்ராத்தி தியேட்டர் மக்களை - அதூல் குல்கர்னி, தாம்ரே, மோனே, தேஷ்பாண்டே போன்ற சர்-நேம்களை ப்ரமோட் செய்வது இவரது main motive. இவருடைய மும்பை தாக்குதல் பற்றிய படத்தில் கண்டிப்பாக சோனாலி குல்கர்னி மாதிரி நடிகைகள் கண்டிப்பாக ஒரு சில சீன்களில் வந்து போவார்கள்.

மகேஷ் பட் & gang - நோ டீடெய்ல்ஸ் - படத்தை பாருங்க.கங்கனா ராவுத் ஓபிராய் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் ஆகவும் இம்ரான் ஹாஷ்மி அவரை காதலிக்கும் ஹோட்டல் முதலாளியாகவும் வருவாங்க. மற்றவர்கள்....


இறுதியாக, எண்ணி இரண்டே வாரங்கள். இந்த விளம்பரம் கண்டிப்பாக நீங்கள் வாங்கும் தி ஹிண்டு-வில் வரும்.... டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் முழு பக்க விளம்பரமாக...

Times Now - We stood by Mumbai - India stood by us *- Times Now was the most watched channel during the Mumbai attacks.

*or some other equally crappy line written by an ad agency with a team of ten people which would have worked over-time , had a couple of beers, partied the night away at Blue Frog spending client's money and come up with something worse!

14 Responses:

shree said...

hmm.. dunno how to react

Anonymous said...

madam.. your posts are really good,I mean very frank and stylish( but no peter :) )... I am visiting your posts for quite some time (started with Kireedom review).

I am sorry if i had hurt you by leaving an irrelevant appreciation comment on such a serious post.

Thank you

RAJI MUTHUKRISHNAN said...

But how could you have guessed so accurately that Ram Gopal Varma would do that? I refer to his visit to the Taj with the CM and his son - surely to research for his movie to come.

Swarna said...

I wish the public and the media shed their open-mouthed attitude to celebrities. None of them can lead from the front for the larger good. They could try though - aftre all many more cameras are rolling and ready to catch the action as it happens!

Artnavy said...

i cant read Tamil but i understand it must be about the very justified irritation with most media covergae of the Mumbai massacre

And in all this the rains in Chennai got no coverage- not even for a minute ....the death toll must be similar but not enough drama there to milk right?

Kannamma said...

அன்புள்ள Blogeshwari,

மிகவும் சரியான கணிப்பு. ரசித்துப் படித்தேன். இதயத்தின் ஓர் மூலையில் வலியும் உணர்ந்தேன். நாம் ஏன் இவ்வளவு insensitive ஆக ஆகிவிட்டோம்? வரும் சந்ததியர்க்கு எந்த மாதிரி வழி காட்டுகிறோம்? கேள்விகளுக்கு பதில் தேடுகின்றேன்.

ambi said...

//இது எவ்வளவு நாளைக்கு என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.
//

Amen.

இன்னும் ஒரு டஜன் துப்பாக்கி கதைகள் வரும்.

தீவிரவாதி கண்ணோட்டத்தில் கூட கதை சொல்ல முயல்வார்கள். :(

வழக்கம் போல சென்சாரில் உட்காரும் பெருசுகள் பக்கோடா தின்னுவிட்டு இந்த குப்பைகளுக்கு ஓகே சொல்லி விடுவார்கள்.

maxdavinci said...

I always thought that Times Now was way behind others like IBN, NDTV, and even the hindi ones like aajtak.

this 84% stuff is really interesting...

ammani said...

Engayo poyitte with your RGV observation especially in light of what has happened since. It would be funny if it weren't so bloody true!

Vidya Sury said...

Besh, besh! Rommmmbha nanna irukku!

Teesu (very very Indian, very very good) said...

You ought to be on air, on Tv, in print and wherever else everybody can see you. What you have to say on this is so damn worth broadcasting.

ashok said...

If not for the non stop media coverage, this kind of public outrage and opinion wud not have been generated...media sensation is a necessary evil.

Slogan Murugan said...

Jai Hind.

The only bit i could read in the post slams us advertising people. :)
We go to Goa too. Not just Blue Frog.

Radio is not supposed to broadcast news. If yes, I can only imagine what a riot they would have created.

King Viswa said...

neenga oru TheerkkaDharisi.